tag:blogger.com,1999:blog-6152821251507668795.post2594038902290429219..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-58549321885293243522013-04-24T03:22:14.174-07:002013-04-24T03:22:14.174-07:00 திரு சவுந்தர் அவர்களுக்கு, என் வலைப்பக்கம் வருகை... திரு சவுந்தர் அவர்களுக்கு, என் வலைப்பக்கம் வருகை தந்ததற்கு மிக்க நன்றி. உங்களின் கருத்துக்களை நிறையவே எதிர்பார்த்தேன். என்னுடைய இசை விரும்பிகள் பதிவில் ஏதேனும் முரண்பாடான தவல்கள் இருப்பின் அல்லது குறைகள் தென்பட்டாலோ நீங்கள் என்னை விமர்சிக்கலாம்.ஆனால் இதுவரை நாமிருவரும் ஒரே பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்றே எண்ணுகிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-10860363479925238612013-04-23T10:56:02.439-07:002013-04-23T10:56:02.439-07:00நல்ல முயற்சி காரிகன்.வாழ்த்துக்கள்.
வரலாற்றை படிக்...நல்ல முயற்சி காரிகன்.வாழ்த்துக்கள்.
வரலாற்றை படிக்கத்தான் முடியும்.இசையை கேட்டபதால் தான் உணர முடியும்.பல்வகை இசை தெரிந்தால் தான் இசையுலகில் என்ன நடக்கிறது என்பதும் புரியும்.
நீங்கள் எழுதிய ரஷ்ய கதைகள் பற்றிய பதிவை மிக ஆர்வத்துடன் படித்தேன்.
நன்றி.

T.சௌந்தர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-21093339170021638952013-04-21T19:05:09.937-07:002013-04-21T19:05:09.937-07:00அமுதவன் அவர்களுக்கு,
உங்களை எதிர்பார்த்திருந்த...அமுதவன் அவர்களுக்கு,
உங்களை எதிர்பார்த்திருந்தேன். வருகைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன. சாதரணமாக அரைவேக்காடுகள் என்று நான் குறிப்பிட்டதையே சம்மட்டி அடி என்று சொல்கிறீர்கள். என்ன செய்வது? அப்படிப்பட்ட சில வார்த்தைகள் சில சமயங்களில் அவசியபடுகின்றன.இன்னும் வரும் பதிவுகளில் இது போன்ற "சம்மட்டிகள்" நிறையவே இருக்கும். இசைக் கோமாளிகள் என்றதும் சிலருக்கு சுருக் என்று தைக்கிறது. பதிவு முழுவதும் சுதர்சனம், சுப்பையா நாயுடு, ஜி ராமநாதன், டி ஜி லிங்கப்பா, வெங்கடராமன் என்று இருக்க அதைப் பற்றி எதுவும் பேசாமல் எங்கோ ஒரு இடத்தில் வரும் ஒருவரின் பெயரை சுட்டிக்காட்டும் இந்த வினோத மனப்போக்கு ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-59481679360625372972013-04-21T07:27:51.613-07:002013-04-21T07:27:51.613-07:00நல்ல முயற்சி. சரியான தகவல்களுடன் லேசாக ஆய்வையும் ச...நல்ல முயற்சி. சரியான தகவல்களுடன் லேசாக ஆய்வையும் சேர்த்தே எழுதிச் செல்லுகிறீர்கள். அங்கங்கே சிலருக்கு சம்மட்டி அடிகளும் தருகிறீர்கள். இந்த 'அடிகள்' இல்லாமல் எழுதிச் செல்லுவது முடியுமா என்று பார்த்தால் உங்கள் பாணிக்கு முடியாது என்றுதான் தோன்றுகிறது. இரண்டாவது இங்கே எதையுமே நீங்கள் மேம்போக்காகவோ உங்கள் கருத்தாகவோ அல்லது தான்தோன்றித்தனமாகவோ சொல்லிவிட்டுச் செல்லவில்லை. அல்லது சில ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களைச் சொல்லி மயங்குகிறார்களே அம்மாதிரியான அசட்டு மயக்கங்களுடனும்கூடச் சொல்லவில்லை. தெரிந்தவர்களுக்கு 'அழகான நினைவுபடுத்தல்'. தெரியாதவர்களுக்கு - தெரிந்துகொள்ளவேண்டிய அரிய தகவல்கள்.
இதை 'உணர்ந்து' படிப்பவர்கள் இனிமேல் போகிறபோக்கில் தங்கள் இஷ்டதெய்வங்களுக்குத் துதிபாடுவதற்கு யோசிக்கலாம்.
அல்லது பயந்துபோய் படிப்பதற்கு வராமலும் இருக்கலாம்.
இப்போதே ஒருத்தர் மூச்சு வாங்குகிறது என்கிறார். போதிய ஆக்சிஜன் உள்ளே இல்லையென்றால் மூச்சு 'வாங்கத்தான்' செய்யும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-19295233701066761912013-04-20T06:07:18.614-07:002013-04-20T06:07:18.614-07:00பெயரில்லா நண்பர்களுக்கு நன்றி. இதற்கே மூச்சு வாங்க...பெயரில்லா நண்பர்களுக்கு நன்றி. இதற்கே மூச்சு வாங்குது என்றால் நீங்கள் டி சவுந்தர் என்பவற்றின் பதிவுகளைப் படித்தால் நெஞ்சே அடைத்துப் போய்விடும் என்று தோன்றுகிறது.

இரண்டாவது நண்பருக்கு, நான் இளையராஜாவைப் பற்றி ஒரே ஒரு இடத்தில்தான் அதுவும் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அவரின் ரசிகர்களை கோமாளிகள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் அப்படித்தான் எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது. இளையராஜாவை பற்றி ஒரு தனி பகுதியே பின்னால் வருகிறது. பொறுத்திருக்கவும்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-20430761870830493752013-04-20T02:28:44.983-07:002013-04-20T02:28:44.983-07:00இசை கோமாளிகள் என்று யாரை நீங்கள் சொல்கிறீர்கள்? இள...இசை கோமாளிகள் என்று யாரை நீங்கள் சொல்கிறீர்கள்? இளையராஜாவின் ரசிகர்களையா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-30189517905735080632013-04-20T02:08:01.280-07:002013-04-20T02:08:01.280-07:00கொஞ்சம் மூச்சு வாங்குது.கொஞ்சம் மூச்சு வாங்குது.Anonymousnoreply@blogger.com