Tuesday, 7 July 2015

விஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.

எம் எஸ் வி பற்றிய பல செய்திகள் கவலையை வேதனையோடு   ஊசி ஊசியாக நமக்குள் இறக்குகின்றன.

எம் எஸ் வி நலம் பெற வேண்டி ஒரு பிராத்தனை செய்வோம்.

எம் எஸ் வி போன்றோர் இல்லாவிட்டால் நாம் இன்று ரசிக்கும் இசைப் பாரம்பரியம் கிடையாது  என்பது நிஜம்.

இசையை ரசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, அது பாகவதரோ கே வி மகாதேவனோ,  இளையராஜாவோ, ரஹ்மானோ, தேவாவோ,, ஹாரிஸ் ஜெயராஜோ, அணிரூத்தோ ...

எம் எஸ் வி இல்லாத இசை உலகம் கற்பனையில் கூட ஒரு வண்ணமில்லாத வானவில்தான்.






11 comments:

  1. அந்த இசை மேதைக்கு என்ன ஆயிற்று?

    ReplyDelete
  2. காலத்தால் அழியாத காவிய பாடல்கள் தந்த காவியக் கலைஞர் எம் .எஸ் .வி.என்பது யாராலும் மறுக்க இயலாது .அப்பெருமான் நலம் பெற பிரார்த்திப்போம் .

    ReplyDelete
  3. என்ன ஆயிற்று அய்யா?
    எம்.எஸ்.வி நலம்தானே ?

    ReplyDelete
  4. நானும் பிரார்த்திக்கிறேன்... இசைக்கடல் மீண்டும் எழுந்து வரட்டும்...

    ReplyDelete
  5. எம்எஸ்வி நலம்பெற்று வருகிறார். மருத்துவ மனையில் உடல் நலம் தேறி வருகிறது என்ற செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  6. thanks for the reminder for the prayers Mr Kareegan, I pray to the Almighty God for MSV's speedy recovery

    Suthakar

    ReplyDelete
  7. ஆம் நண்பரே! அவர் உடல்நலக் குறைவாக இருந்து இப்போது கொஞ்சம் நன்றாகி வருவதாக அறிகின்றோம்....அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டும்..நீங்கள் சொல்லியிருப்பது போல...மாமன்னர் அவர் இசை உலகில்...பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  8. MSV will get well soon. Our prayers are with him.

    ReplyDelete
  9. ஜூலை 14, 2015. தமிழகத்தில் இசை இறந்த நாள்.

    You're a legend. Incomparable.

    RIP.

    ReplyDelete
  10. எம்.எஸ்.வி. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். விரைவில் அன்னாரை நினைவு கூர்ந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete