Wednesday, 5 October 2011

மாஸ்கோவிலிருந்து சென்னை வரை

சிறு வயதில் நான் படித்த ஒரு ரஷ்ய சிறுகதையின் தலைப்பு வாழ விருப்பம். புத்தக பக்கங்களுக்குள் நான் காணாமல் போன ஒரு மின்சார அனுபவத்தை அந்த கதை எனக்கு கொடுத்தது. ரஷ்ய புதினங்களை பற்றி ஒரு பதிவு எழுத எனக்கு மிக நீண்ட..... நாட்களாக ஆர்வம். தலைப்பு கூட வைத்து விட்டேன்." மாஸ்கோவிலிருந்து சில மழை சாரல்கள் ". மிகையில் ஷோலகவ், இவான் துர்க்கநேவ், போரிஸ் பெட்னி, என்று மனதை ஆக்ரமித்த சிலரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் உபரியாக எனக்கு ஒரு ஆனந்தம் வருகிறது.விரைவில்....

2 comments:

  1. ஜீவன் சுப்பு,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete